மனது என்னும் பனிக்கட்டியில்
காதல் என்னும் உணர்வு
புதையுண்டது அதில் இருந்து
வெளிவர எவ்வளவு முயர்ச்சித்தும்
முடியவில்லை ஆனால் மின்னலை
போன்ற உன் - பார்வை
பட்டவுடன் எந்தன் சிறிய
மனமானது சிதறியது - ஏனெனில்
காதலுக்கு மறுவாழ்வு நீதானே ......
!!!!!!!!!!என் அன்பே !!!!!!!!!!!!!!!!!!
by ..........
kans ...
(~ ~ )
s
காதல் என்னும் உணர்வு
புதையுண்டது அதில் இருந்து
வெளிவர எவ்வளவு முயர்ச்சித்தும்
முடியவில்லை ஆனால் மின்னலை
போன்ற உன் - பார்வை
பட்டவுடன் எந்தன் சிறிய
மனமானது சிதறியது - ஏனெனில்
காதலுக்கு மறுவாழ்வு நீதானே ......
!!!!!!!!!!என் அன்பே !!!!!!!!!!!!!!!!!!
by ..........
kans ...
(~ ~ )
s
0 comments:
Post a Comment